விரைவில் வெளியாகும் புது ரெட்மி ஸ்மார்ட்போன்

Loading… சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போன் டூயல் பேண்ட் வைபை மற்றும் எல்டிஇ கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. ரெட்மி பிராண்டு புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2212ARNC4L எனும் மாடல் நம்பர் கொண்ட புது ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் ரெட்மி 12C பெயரில் இடம்பெற்று இருக்கிறது. … Continue reading விரைவில் வெளியாகும் புது ரெட்மி ஸ்மார்ட்போன்